Thu, Nov 21, 2024
வணிகம்

VAT வரி திருத்த சட்ட மூலம் நிறைவேற்றம்

VAT வரி திருத்த சட்ட மூலம் நிறைவேற்றம்
  • PublishedDecember 11, 2023

 

வெட் Tax திருத்தச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

ஆதரவாக 92 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் பதிவாகி இருந்தமை குறிப்பிடக்கத்தக்கது.

Written By
Ceylon Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *