சீன அதிபர் ஜி ஜின்பிங் ஒரு கம்யூனிஸ்ட் நாட்டை வழிநடத்தும் சர்வாதிகாரி என்றும், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது சீன அரசு முற்றிலும் மாறுபட்டது என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.
ஏபெல் உச்சி மாநாட்டின் பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.