Thu, Nov 21, 2024
உலக செய்தி

பிரான்ஸில் நிறைவேற்றப்பட்ட புலம்பெயர்ந்தோரின் வாழ்வை கடினமாக்கும் மசோதா

பிரான்ஸில் நிறைவேற்றப்பட்ட புலம்பெயர்ந்தோரின் வாழ்வை கடினமாக்கும் மசோதா
  • PublishedNovember 16, 2023

குடியேற்ற சட்டங்களை கடுமையாக்கும் உத்தேச மசோதா தொடர்பாக பிரான்ஸ் செனட்டர்கள் நடத்திய விவாதம் முடிவடைந்த நிலையில், இந்த மசோதா மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்ற மேலவையில் நடைபெற்றது.

பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்து மசோதாவை நிறைவேற்றினர். மசோதாவுக்கு ஆதரவாக 210 பேரும், எதிராக 115 பேரும் வாக்களித்ததால், மசோதா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

Written By
Ceylon Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *