Thu, Nov 21, 2024
தொழில்நுட்பம்

இணைய வழி முறையில் இயங்கவிருக்கும் அரசு நிறுவனங்கள்

இணைய வழி முறையில் இயங்கவிருக்கும் அரசு நிறுவனங்கள்
  • PublishedDecember 28, 2023

அனைத்து உள்ளுராட்சி நிறுவனங்களின் பணப்பரிவர்த்தனை நடவடிக்கைகளை இணையத்தளத்தின் ஊடாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வகும்புர தெரிவித்துள்ளார்.

தற்போது அடுத்த வருடம் மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்குள் கைத்தொலைபேசி செயலி ஊடாக அந்த செயற்பாடுகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Written By
Ceylon Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *