Thu, Nov 21, 2024
உள்நாட்டு செய்தி

பஸ் கட்டணம் உயரும் வாய்ப்பு

பஸ் கட்டணம் உயரும் வாய்ப்பு
  • PublishedDecember 14, 2023

எதிர்வரும் ஜனவரி மாதம் நாட்டில் அதிகரிக்கப்படவுள்ள வற் வரி அதிகரிப்பு காரணமாகவே பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் பஸ் ஒன்றுக்கு சராசரியாக ஒரு இலட்சத்து ஐம்பத்தேழு இலட்சம் செலவாகும் என கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

சாதாரண மக்களை ஏற்றிச் செல்வதற்கு இவ்வாறான விலைக்கு பஸ்களை கொள்வனவு செய்ய முடியாது எனவும் பஸ் உதிரி பாகங்கள், எரிபொருள் விலை, சேவைக் கட்டணங்கள் அனைத்தும் அதிகரித்து வருவதாகவும் இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Written By
Ceylon Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *