Sat, Nov 23, 2024
உள்நாட்டு செய்தி

1500 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்

1500 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்
  • PublishedDecember 21, 2023

 

கடந்த ஆண்டு முதல் 1500க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவர்கள் மற்றும் மருத்துவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.

அத்துடன் வெளிநாடு செல்வதற்கு தேவையான அடிப்படை தகைமைகளை பூர்த்தி செய்த சுமார் 5000 வைத்தியர்கள் உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமல் விஜேசிங்க தெரிவித்துள்ளார். மேலும், நாட்டில் 40க்கும் மேற்பட்ட சிறிய மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன.

Written By
Ceylon Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *