Thu, Nov 21, 2024
Uncategorized

13 எம்.பி.க்கள் பஜ்ஜட் தினத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தாவ திட்டமிட்டுள்ளனர்.

13 எம்.பி.க்கள் பஜ்ஜட் தினத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தாவ திட்டமிட்டுள்ளனர்.
  • PublishedNovember 17, 2023

பல அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரவு செலவுத் திட்ட தினத்தன்றில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் 13 உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளதாக இந்த அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான பூர்வாங்க கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதுடன், இணையும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படவுள்ள அமைச்சுப் பதவிகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Written By
Ceylon Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *