Thu, Nov 21, 2024
முக்கியச் செய்திகள்

யால பிரதான நுழைவாயிலுக்கு பூட்டு

யால பிரதான நுழைவாயிலுக்கு பூட்டு
  • PublishedJanuary 9, 2024

கடும் மழை காரணமாக யால பூங்காவின் பிரதான நுழைவாயில் மூடப்பட்டுள்ளதுடன் நுழைவு வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

திஸ்ஸமஹாராம – யால தேசிய பூங்காவின் பல்துபனா பிரதான நுழைவாயில் வெள்ளம் காரணமாக மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக யால பூங்கா காப்பாளர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், கடகமுவ நுழைவாயிலில் இருந்து சுற்றுலா பயணிகள் யால பூங்காவிற்குள் நுழைய முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Written By
Ceylon Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *