Thu, Nov 21, 2024
வானிலை அறிக்கை

நாளை முதல் மழை குறைவடையும் வாய்ப்புள்ளது

நாளை முதல் மழை குறைவடையும் வாய்ப்புள்ளது
  • PublishedDecember 19, 2023

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை நாளை (20) முதல் குறையலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மெல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இதனிடையே, வங்காள விரிகுடா மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்காள விரிகுடா கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 60 கி.மீ.
வடமாகாண மீனவர்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Written By
Ceylon Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *