தொடரும் நிலநடுக்கம்..! மக்களை மொத்தமாக வெளியேற்ற முடிவு செய்த நாடு
இந்த சூப்பர் எரிமலை செப்டம்பர் மாதம் முதல் இதுவரை 2,500 நிலநடுக்கங்களை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க புவியியல் சங்கத்தின் கூற்றுப்படி, ஒரு சூப்பர் எரிமலை எரிமலை வெடிப்பு குறியீட்டில் 8 அளவு வெடித்த எரிமலை மையமாக வரையறுக்கப்படுகிறது.
இந்நிலையில், சூப்பர் எரிமலையை சுற்றி நிலநடுக்கம் தொடர்வதால், மக்களை மொத்தமாக வெளியேற்ற இத்தாலி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.