Fri, Nov 22, 2024
உள்நாட்டு செய்தி

ஜனவரி முதல் எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகளில் மாற்றம்

ஜனவரி முதல் எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகளில் மாற்றம்
  • PublishedDecember 28, 2023

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் எரிபொருள் மற்றும் எரிவாயு விலையில் மாற்றம் செய்யப்படும் என நிதியமைச்சு அறிவித்துள்ளது.

18% வரியை அமுல்படுத்துவதால் எரிபொருள் மற்றும் எரிவாயுவின் விலைகள் அதிகரிக்கும் என நிதி அமைச்சின் வரிக் கொள்கை ஆலோசகர் தனுஜா பெரேரா தெரிவித்துள்ளார்.

 

Written By
Ceylon Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *