Thu, Nov 21, 2024
உள்நாட்டு செய்தி

கருப்பு ஆடை அணிந்து பாராளுமன்றம் சென்ற ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிகள்

கருப்பு ஆடை அணிந்து பாராளுமன்றம் சென்ற ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிகள்
  • PublishedJanuary 9, 2024

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை (09) கறுப்பு அணிந்து பாராளுமன்றத்திற்குச் சென்றனர்.

இது தொடர்பில் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிரான போராட்டத்தின் அடையாளமாகவே கறுப்பு அணிந்து நாடாளுமன்றத்துக்கு வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

Written By
Ceylon Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *