Thu, Nov 21, 2024
Uncategorized

ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் பதவி எனக்கு தேவையில்லை

  • PublishedJanuary 9, 2024

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்புரிமையைப் பெற்று அசன அமைப்பாளர் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

பதினெட்டு கட்சிகளை உள்ளடக்கிய இலட்சிய அரசியலுக்கான பிரச்சாரத்தை ஆரம்பித்த பின்னர் கொழும்பு 7 தேசிய நூலகம் மற்றும் ஆவணக் காப்பக சேவை மன்றத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவித்தார்.

Written By
Ceylon Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *