கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளின் அனுமதி அட்டைகளில் பாடம், மொழி, பெயர், பிறந்த திகதி ஆகியவற்றில் திருத்தங்கள் இருப்பின் அதற்கான கால அவகாசம் எதிர்வரும் 22ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. .