Thu, Nov 21, 2024
மருத்துவம்

இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சி பொருட்களில் பன்றிக்காய்ச்சல் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது

இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சி பொருட்களில் பன்றிக்காய்ச்சல் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது
  • PublishedDecember 29, 2023

சீனாவில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சியில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் வைரஸ் இருப்பதை அரச கால்நடை மருத்துவர்கள் சங்கம் உறுதி செய்துள்ளது.

இவ்வாறான இறைச்சி இறக்குமதியை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால், கால்நடை வளர்ப்பு தொழில் எதிர்காலத்தில் பாரிய நெருக்கடியை சந்திக்க நேரிடும் என அதன் தலைவர் சிசிர பியசிறி தெரிவித்துள்ளார்.

Written By
Ceylon Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *