இன்றைய நாணய மாற்று விகிதம் – 18.12.2023
இன்று திங்கட்கிழமை ( டிசம்பர் 18 ) கொமர்ஷல் வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 319.50 ரூபாவாகவும் விற்பனை விலை 330.50 ரூபாவாகவும் உள்ளது.
இலங்கை கொமர்ஷல் வங்கியால் வெளியிடப்பட்ட பிற நாணய மாற்று விகிதங்கள் பின்வருமாறு:
💰💰 அமெரிக்க டாலர்
➡️கொள்முதல் – ரூ : 319.75
➡️விற்பனை – ரூ : 330.75
💰💰 யூரோ
➡️கொள்முதல் – ரூ : 347.63
➡️விற்பனை – ரூ : 362.11
💰💰 குவைத் தினார்
➡️கொள்முதல் – ரூ : 956.56
➡️விற்பனை – ரூ : 1075.75
💰💰சவுதி ரியால்
➡️கொள்முதல் – ரூ : 82.56
➡️விற்பனை – ரூ : 90.11
💰💰 UAE திர்ஹாம்
➡️கொள்முதல் – ரூ : 84.73
➡️விற்பனை – ரூ : 92.75
💰💰 கத்தார் ரியால்
➡️கொள்முதல் – ரூ : 77.46
➡️விற்பனை – ரூ : 92.75
💰💰இந்திய ரூபாய்
➡️கொள்முதல் – ரூ : 00.00
➡️விற்பனை – ரூ : 03.98