அதன்படி, 01 கிலோகிராம் இஞ்சியின் விலை 2,000 ரூபாவாகவும், 01 கிலோகிராம் உலர் இஞ்சியின் விலை 3,000 ரூபாவைத் தாண்டியுள்ளதாகவும் இஞ்சி உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
போதிய அளவு இஞ்சி வரத்து இல்லாததால் இஞ்சியின் விலை அதிகரித்துள்ளதாக இஞ்சி மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.